சிந்திக்க - 2

வடமொழி சொல் ஜல்லிகட்டு
அதற்காக அதை சல்லிகட்டுனு பயன்படுதனுமா. வடமொழி சொற்களை தமிழ் படுத்துவதை நிறுத்தவும்.

நம் தமிழ் ஒன்றும் வார்த்தை பற்றாக்குறை உள்ள மொழி அல்ல. அது உயர் தினை செம்மொழி. 

ஜல்லிகட்டு எனற வடமொழி சொல்லை விடுத்து ஏறுதழுவல் என்று அழகுற குறிக்கவும்.

Comments

  1. ஏறுதழுவுதல்.... எத்தனை அழகிய தமிழ் வார்த்தை!

    ReplyDelete
    Replies
    1. தமிழ் என்றாலே அழகுதானே

      Delete

Post a Comment

Popular posts from this blog

குருவே சரணம்

மண் காப்போம்

மண் காப்போம்