மண் காப்போம்

ஒத்த வண்டியில மொத்த உலகுக்கும்
 நன்மை செய்திட போறானே

என்னில் தெய்வம் செய்த குரு
மண்ணை காத்திட
உலகம் சுற்றி வர போறானே

முப்புரம் அழிக்கும் சிவனையறிவோம்
இங்கு காக்கும் ஜீவனை பாருங்கள்

கண்ணை மூடியே கைகள் கூப்பியே
அவன் பாதம் தொடர்ந்திட வாருங்கள்

Comments

Popular posts from this blog

குருவே சரணம்

மண் காப்போம்