Posts

Showing posts from August, 2021

தேடல்

பொம்மை தேடி அறிவை தேடி பெண்ணை தேடி பொருளை தேடி வாழ்வை இழந்தாய் என் மனமே மண்ணில் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌வீீழ்ந்து மறையும் முன்னே சிவத்தை தேடி அவன் அருளை நாடி உண்மை உணர்வாய் என் மனமே ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌