Posts

Showing posts from July, 2009

வேதனை

பூவாகி காயாகி கனிந்த ஒரு கனியின் விதையை மரமாக்க மண்ணில் புதைக்கலாம் பாவிகளே............. நீங்கள் இங்கு பூக்களையே புதைத்து விட்டீரே!!!!!