Posts

Showing posts from December, 2019

குருவின் மடியில்

Image
தத்தித்தாவி மரம் தாவும் குரங்கொப்ப மனதும் இடத்துக்கொரு நிறம் மாறும் பச்சோந்தியொப்ப அறிவும் மூவைந்து நாளுக்குள் கறைந்து வளரும் நிலவொப்ப உடலும் நானல்ல நானல்ல உண்மை உணர்ந்து இளைப்பாறுகிறேன் - என் குருவின் மடியில்