பிரிவு

மண்ணில் வந்து பிறக்கையிலே தன்
தாயின் கருவை பிரிந்தவனே

சுடுகாடு சென்று சேரும் வரை
பிரிவை என்றும் வளர்ப்பவனே

பிரிவு என்ற எண்ணத்தினை உன்
மனதில் இருந்து பிரித்து விடு

உலகம் உய்ய வழிவகுத்து மனித
மனதில் பிரியா பிறப்பு எடு

Comments

Post a Comment

Popular posts from this blog

பாரதியார்

குழந்தையும் தெய்வமும்

என் மனைவிக்கு