குழந்தையும் தெய்வமும்


தெய்வம் இங்கே மண்ணில்
வந்து என்னை பார்த்து சிரிக்க

சித்தம் பித்தம் தெளிந்து
உள்ளம் உண்மையிலே திளைக்க

கடவுளை கண்ட பக்தனாக
எல்லாம் ஒன்றில் அடங்க

உன்மை கண்டேன்...
குழந்தையும் தெய்வமும்
ஒன்றே என்று

Comments

Popular posts from this blog

பாரதியார்

என் மனைவிக்கு