Posts

Showing posts from May, 2024

தனிமையில்

நில வென்று வர்ணித்ததாலோ என்னவோ தான் உதிக்கையில் அவள் மறைவதும் அவள் உதிக்கையில் தான் மறைவதுமாய் இரண்டு தசாப்தங்களை கடந்து விட்டது இந்த சூரியன்...