Posts

Showing posts from December, 2016

யார் காட்டுமிராண்டி???

வேலை வெட்டி இல்லாமல் ஏறுதழுவல் விளையாடல வந்தேரிகளா - எங்கள் வேலை வெற்றி பெற்றதால் விளையாடுகிறோம் வெற்றிபெற செய்தவனோடு விளையாடுகிறோம் வந்தேரிகளா  - எங்கள் இணை காளையும் நாங்களும் ஒருதாய் பிள்ளையாய் விளையாடுகிறோம் முட்டி விளையாடுகிறோம் மோதி விளையாடுகிறோம் ஓடி விளையாடுகிறோம் தொட்டு விளையாடுகிறோம் தொடர்ந்து விளையாடுகிறோம் நீங்கள் யார் தடுக்க உலகிற்கே நாகரீகம் சொல்லி தந்தவன் தமிழன் அவன் செய்வது அநாகரீகமா காட்டுமிராண்டி தனமா முட்டாள்களே நீங்கள் அறிவியல் என்று கொண்டாடும் அனைத்தும் மக்களை அழிவை நோக்கியே அழைக்கின்றன என்று தெரிந்தும் அதிலேயே உழலும் நீங்கள் காட்டுவாசிகளா இல்லை நாங்கள் காட்டுவாசிகளா

சிந்திக்க - 1. (ஏறு தழுவுதல்)

ஏறு தழுவுதல் ( ஜல்லிகட்டு) நடக்கனும்னா அரசாங்கம் அதுக்கு அனுமதி தரணும்னா நாம செய்ய வேண்டியது 1. பாக்கெட் பால் வாங்ககூடாது 2. கிரிக்கெட் போன்ற எந்த விளையாட்டையும் ஆதர...

விவசாயிகள் தினம் 2016

விதை போட்டு பயிரை விளைய வச்சு விளஞ்சதுக்கு விலை வைக்க வழியின்றி திண்டாடி கிடைச்ச விலைக்கு அதை வித்து போட்டு கையில பத்துகாசு மிஞ்சாம போனாலும் பிறர்க்கு சோறு போட...

2016 இணைய பயிற்சி வகுப்புகள்

Image
நேற்றைய இணைய பயிற்சி வகுப்புகள் மன நிறைவு தரும் வகையில் சிறப்பாக நடந்து முடிந்தது. மகிழ்ச்சி.