யார் காட்டுமிராண்டி???
வேலை வெட்டி இல்லாமல்
ஏறுதழுவல் விளையாடல
ஏறுதழுவல் விளையாடல
வந்தேரிகளா - எங்கள்
வேலை வெற்றி
பெற்றதால் விளையாடுகிறோம்
வெற்றிபெற செய்தவனோடு
விளையாடுகிறோம்
பெற்றதால் விளையாடுகிறோம்
வெற்றிபெற செய்தவனோடு
விளையாடுகிறோம்
வந்தேரிகளா - எங்கள்
இணை காளையும்
நாங்களும் ஒருதாய்
பிள்ளையாய் விளையாடுகிறோம்
இணை காளையும்
நாங்களும் ஒருதாய்
பிள்ளையாய் விளையாடுகிறோம்
முட்டி விளையாடுகிறோம்
மோதி விளையாடுகிறோம்
ஓடி விளையாடுகிறோம்
தொட்டு விளையாடுகிறோம்
தொடர்ந்து விளையாடுகிறோம்
மோதி விளையாடுகிறோம்
ஓடி விளையாடுகிறோம்
தொட்டு விளையாடுகிறோம்
தொடர்ந்து விளையாடுகிறோம்
நீங்கள் யார் தடுக்க
உலகிற்கே நாகரீகம்
சொல்லி தந்தவன்
தமிழன்
அவன் செய்வது
அநாகரீகமா
காட்டுமிராண்டி தனமா
சொல்லி தந்தவன்
தமிழன்
அவன் செய்வது
அநாகரீகமா
காட்டுமிராண்டி தனமா
முட்டாள்களே
நீங்கள் அறிவியல்
என்று கொண்டாடும்
அனைத்தும்
மக்களை அழிவை நோக்கியே
அழைக்கின்றன
நீங்கள் அறிவியல்
என்று கொண்டாடும்
அனைத்தும்
மக்களை அழிவை நோக்கியே
அழைக்கின்றன
என்று தெரிந்தும்
அதிலேயே உழலும் நீங்கள்
காட்டுவாசிகளா இல்லை நாங்கள்
காட்டுவாசிகளா
அதிலேயே உழலும் நீங்கள்
காட்டுவாசிகளா இல்லை நாங்கள்
காட்டுவாசிகளா
Comments
Post a Comment