தனிமையில்

நில வென்று வர்ணித்ததாலோ என்னவோ
தான் உதிக்கையில் அவள் மறைவதும்
அவள் உதிக்கையில் தான் மறைவதுமாய்
இரண்டு தசாப்தங்களை கடந்து விட்டது இந்த சூரியன்...

Comments

Popular posts from this blog

பாரதியார்

குழந்தையும் தெய்வமும்

என் மனைவிக்கு