முதல் வணக்கம்
வள்ளுவனின் குறளோவியம்
ஔவையின் அருளோவியம்
கம்பனின் கதையோவியம்
பாரதியின் சொல்லோவியம்
வைரமுத்துவி்ன் கவியோவியம்
எல்லாம் கண்ட தமிழுக்கு
இக் குழந்தைக் கவிஞனின்
வலையோவியம் சமர்ப்பணம்
ஔவையின் அருளோவியம்
கம்பனின் கதையோவியம்
பாரதியின் சொல்லோவியம்
வைரமுத்துவி்ன் கவியோவியம்
எல்லாம் கண்ட தமிழுக்கு
இக் குழந்தைக் கவிஞனின்
வலையோவியம் சமர்ப்பணம்
Hey Ramesh, this is really amazing, good job man... Im amazed by your poem... Arumai arumai!
ReplyDelete********* Valga Tamil Valarga Tamil **********
ஆக நீங்க குழந்தைன்னு சொல்றீங்க!
ReplyDeleteநம்பிட்டோம்!