என் கனவு
என் தாத்தன் பாரதி
கண்ட வண்ணம்
காணி நிலமும் வேண்டாம்
அங்கு பத்து மரமும் வேண்டாம்
குடிசையும் வேண்டாம் - மாட
கோபுரமும் வேண்டாம்
சோறின்றி தவிப்போர்க்கு
சோறிடும் நிலை வேண்டும்
அறிவின்றி இருப்போரை
நல்வழி செய்யும் நிலை வேண்டும்
துரு பிடித்த மனிதத்தை
புதுபிக்கும் வல்லமை வேண்டும்
கண்ட வண்ணம்
காணி நிலமும் வேண்டாம்
அங்கு பத்து மரமும் வேண்டாம்
குடிசையும் வேண்டாம் - மாட
கோபுரமும் வேண்டாம்
சோறின்றி தவிப்போர்க்கு
சோறிடும் நிலை வேண்டும்
அறிவின்றி இருப்போரை
நல்வழி செய்யும் நிலை வேண்டும்
துரு பிடித்த மனிதத்தை
புதுபிக்கும் வல்லமை வேண்டும்
Comments
Post a Comment