சுகம்
இரவானால் நிலவு வரும்
நிலவோடவள் நினைவு வரும்
நினைவோடு மனதில் கனவு வரும்
கனவில் அவளது முகமும் வரும்
முகத்திலந்த நிலவே தெரியும் - அதில்
மயங்கிய கண்கள் உறக்கம் கொள்ளும்
நிலவோடவள் நினைவு வரும்
நினைவோடு மனதில் கனவு வரும்
கனவில் அவளது முகமும் வரும்
முகத்திலந்த நிலவே தெரியும் - அதில்
மயங்கிய கண்கள் உறக்கம் கொள்ளும்
Comments
Post a Comment