வெற்றுகளே

நல்நட்பில்லா வாழ்வும்
நல்குணமில்லா பெண்ணும்
நல்நினைவில்லா மனமும்
நல்உணர்வில்லா உடலும்
நல்மனையில்லா ஆணும்
முற்றுபெறா வெற்றுகளே

Comments

  1. அது சரி!

    (முதல்ல வோர்ட் வெரிஃபிகேஷனை ரிமூவ் செய்யண்டி)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பாரதியார்

குழந்தையும் தெய்வமும்

என் மனைவிக்கு