சிந்திக்க - 1. (ஏறு தழுவுதல்)
ஏறு தழுவுதல் ( ஜல்லிகட்டு) நடக்கனும்னா அரசாங்கம் அதுக்கு அனுமதி தரணும்னா நாம செய்ய வேண்டியது
1. பாக்கெட் பால் வாங்ககூடாது
2. கிரிக்கெட் போன்ற எந்த விளையாட்டையும் ஆதரிக்க கூடாது
3. வெளி நாட்டு பொருட்களை வாங்ககூடாது.
4. வெளி நாட்டு ஹோட்டல்கள் மற்றும் மால்களுக்கு செல்ல கூடாது
5. அனைத்து மொழி திரைப்படங்களையும் புறக்கணிக்க வேண்டும்.
இவற்றை அனைத்து தமிழர்களும் செயல்படுத்தினால் அரசு நமக்கான தீர்ப்பை விரைந்து வழங்கும்.
விவாதத்தை நிறுத்தி
வேலையில் காட்டுவோம் எதிர்ப்பை
தமிழனாக ஒன்றினைவோம்
நல்ல யோசனை....
ReplyDeleteசெயல்படுத்துவோம் நண்பரே
Delete