மண்ணின் கதை

பூமியோட future பத்தி
சொல்ல போறேன் Shocking செய்தி

என்ன செய்தி நா
சொல்றேன் கேளு bro

பூமியோட future பத்தி
சொல்ல போறேன் Shocking செய்தி

மண்ணு எல்லாம் dummy ஆச்சு
Carbon இல்லா காடாய் போச்சு

நீயும் நானும் வாழ நல்ல
வழியில்லை மாமு

Nextu Generationukum இது
ஆபத்து மாமு

நாம என்ன பன்னுறது

நம்ம வாழும் பூமி காக்க
சொல்ல போறேன் Super சேதி

Dummy ஆண‌ மண்ண‌ மீட்க 
Greenis ஆக மாத்தி காட்ட

Save Soil இயக்கம் இருக்கு
அதில் சேர்ந்திடு மாமு கூடவே

நம்ம சொந்தங்களையும்
இதில் சேர்த்திடு மாமு

Save soil baby

மண் மணலாய் போனால்
எல்லாம் worstu
மணல் மண் ஆனா அது தான்
Bestu

Hey. Hahaha

வளமை போணால் வாழ்வே போச்சு
உயிரே இல்லா உடலுமாச்சு

நம்முடைய தலைமுறை இதை
மாத்தனும் மாமு
சட்டங்கள் போட சொல்லி
கேட்கணும் மாமு
விஞ்ஞானம் சொல்லுறத
விளக்கனும் மாமு
மெய்ஞான குருவின்
வழி நடக்கனும் மாமு

நீயும் நானும் வாழ நல்ல
வழியில்லை மாமு

Nextu Generationukum இது
ஆபத்து மாமு

மக்கா.. ( பூமியோட)

Comments

Popular posts from this blog

பாரதியார்

குழந்தையும் தெய்வமும்

என் மனைவிக்கு