Conscious Planet

பசுமை போர்த்தி
பல்லுயிர் கொண்டு
டீன்ஏஜ் பெண்ணாய் குளுமை தந்து
விந்தை செய்த இப் பூமி பந்து

அரைகுறை மனிதன் பாதம் பட்டு
கார்பன் இல்லா காடாய் ஆச்சு
Software இல்லா கணினியாச்சு

Virus பார்த்தே  வளர்ந்த மனிதா
Viral ஆக எதிர்வினை ‌யாற்று - பூமி
Recover ஆக உன்
அக்கறை காட்டு

Comments

Popular posts from this blog

பாரதியார்

குழந்தையும் தெய்வமும்

என் மனைவிக்கு