Conscious Planet - 1

மண்‌ மாறி போச்சே
மலடாக்கி யாச்சே
மண்ணோடு ‌வாழ்ந்த வாழ்க்கை மாறிடுச்சே
மண் மணலு மாகிடுச்சே

உயிரில்லா மணல் வெளியில் 
வாழ்வது சாத்தியமா சொல்

உண்மையை‌ உணரு
மீண்டெழ முயலு

மரபின்றி பயிர் ‌செய்தாய்
வரம்பின்றி மரம் கொய்தாய்
உயிரின்றி வாழ்கின்றாய்
உணர்வின்றி வீழ்கின்றாய்

மணல் மீட்டு மண்ணாக்கு
உடலோடு உயிர் ஊற்று
எதிர்காலம் வளமாக்க
ஆள்வோர்க்கு வழிகாட்டு

Comments

Popular posts from this blog

பாரதியார்

குழந்தையும் தெய்வமும்

என் மனைவிக்கு