கோவில்களை மீட்போம்

நம் மருத்துவத்தை அழித்தான்
பொறுத்திருந்தாய்

நம் கலைகளை அழித்தான்
பொறுத்திருந்தாய்

நம் மொழியை அழித்தான்
பொறுத்திருந்தாய்

நம் உணவுமுறையை அழித்தான்
பொறுத்திருந்தாய்

நம் உறவுமுறையை அழித்தான்
பொறுத்திருந்தாய்

நம் வாழ்வியலை அழித்தான்
பொறுத்திருந்தாய்

நம் இலக்கியங்களை அழித்தான்
பொறுத்திருந்தாய்

கிளைகளை அழித்தவன்
இன்று....
ஆனி வேருக்கே வந்துவிட்டான்

நம் அடையாளத்தை அழிக்கிறான்
பொறுத்தது போதும் பொங்கி எழு
தமிழா..

கோவில்களை மீட்போம்
இழந்தவை மீட்போம்


Comments

Popular posts from this blog

பாரதியார்

குழந்தையும் தெய்வமும்

என் மனைவிக்கு