தேவியின் விடாய்
குருதி அல்ல எங்கள்
பிரச்சினை
நாத்திகம் பேசி நஞ்சை கக்கும்
நண்பர்களே கேளிர்
தேவிகளின் குருதியின்
உயர்வை அறிவோம்
மேன்மை அறிவோம்
ஆதாரம் கொள்ள
காமாக்யா உண்டு
அந்த மூன்று நாள்
நிகழ்வையும் விழாவாக தானே
கொண்டாடுகிறோம் நாங்கள்
நாத்திகம் பேசி நஞ்சை கக்கும்
நண்பர்களே கேளிர்
எதை எங்கு எப்படி
உயர்த்த வேண்டும் என்று
சைவம் அறியும்
வைணவம் தெளியும்
நாங்கள் சாப்பிடும் அறையில் சாப்பிடுவோம்
மலம் கழிக்கும் அறையில் மலம் கழிப்போம்
எங்கள் தேவிகளின் விடாய் கால உணர்வுகளின்
உச்சமும் அவர்களின் அச்சமும்
உணர்ந்த ஆண்கள் நாங்கள்
நண்பரே ஆண்கள் நாங்கள்
எங்கள் தேவிகளை பாதுகாக்க
எங்கள் ஏற்பாடுகளை துச்சமாய்
பேச என்ன தகுதி உண்டு
எதையும் பகுத்தறிய தெரியா
பகுத்தறிவு பகலவர்களே
மாதவிடாய் நேரத்தில்
குதித்து விளையாட சொல்லும்
நாப்கின் விளம்பரம் போல்
பினற்றும் அறிவிலிகளே
மூன்று நாட்களும் ஓய்விற்காய்
ஏங்கும் அவர்களின் நிலையை
அறிவீரோ?
ஒரு மண்டலம் எனும் போது
அந்த மூன்று நாளும் வருமே
உடம்பே தளர்ந்திருக்க
உபவாசம் முடியுமோ?
நாத்திகம் பேசி நஞ்சை கக்கும்
நண்பர்களே கேளிர்
ஆம் ஆண்டவனும் தண்டிப்பான்
அழிப்பான் வேரறுப்பான்
அன்பே சிவனென்போம்
சூழ்ச்சிகள் சூழ்ந்தால்
நல்லவைகாக்க அவனே
எமனென்போம்.
எங்கள் இறைநம்பிக்கை
அழிக்க வழியில்லை என்றதும்
பெண்களின் மாதவிடாய்
நிகழ்வை வைத்துத் அரசியல்
செய்யும் இழி பிறவிகளுக்கு சமர்ப்பணம்
குருதி அல்ல எங்கள்
பிரச்சினை
நாத்திகம் பேசி நஞ்சை கக்கும்
நண்பர்களே கேளிர்
தேவிகளின் குருதியின்
உயர்வை அறிவோம்
மேன்மை அறிவோம்
ஆதாரம் கொள்ள
காமாக்யா உண்டு
அந்த மூன்று நாள்
நிகழ்வையும் விழாவாக தானே
கொண்டாடுகிறோம் நாங்கள்
நாத்திகம் பேசி நஞ்சை கக்கும்
நண்பர்களே கேளிர்
எதை எங்கு எப்படி
உயர்த்த வேண்டும் என்று
சைவம் அறியும்
வைணவம் தெளியும்
நாங்கள் சாப்பிடும் அறையில் சாப்பிடுவோம்
மலம் கழிக்கும் அறையில் மலம் கழிப்போம்
எங்கள் தேவிகளின் விடாய் கால உணர்வுகளின்
உச்சமும் அவர்களின் அச்சமும்
உணர்ந்த ஆண்கள் நாங்கள்
நண்பரே ஆண்கள் நாங்கள்
எங்கள் தேவிகளை பாதுகாக்க
எங்கள் ஏற்பாடுகளை துச்சமாய்
பேச என்ன தகுதி உண்டு
எதையும் பகுத்தறிய தெரியா
பகுத்தறிவு பகலவர்களே
மாதவிடாய் நேரத்தில்
குதித்து விளையாட சொல்லும்
நாப்கின் விளம்பரம் போல்
பினற்றும் அறிவிலிகளே
மூன்று நாட்களும் ஓய்விற்காய்
ஏங்கும் அவர்களின் நிலையை
அறிவீரோ?
ஒரு மண்டலம் எனும் போது
அந்த மூன்று நாளும் வருமே
உடம்பே தளர்ந்திருக்க
உபவாசம் முடியுமோ?
நாத்திகம் பேசி நஞ்சை கக்கும்
நண்பர்களே கேளிர்
ஆம் ஆண்டவனும் தண்டிப்பான்
அழிப்பான் வேரறுப்பான்
அன்பே சிவனென்போம்
சூழ்ச்சிகள் சூழ்ந்தால்
நல்லவைகாக்க அவனே
எமனென்போம்.
எங்கள் இறைநம்பிக்கை
அழிக்க வழியில்லை என்றதும்
பெண்களின் மாதவிடாய்
நிகழ்வை வைத்துத் அரசியல்
செய்யும் இழி பிறவிகளுக்கு சமர்ப்பணம்
Comments
Post a Comment