ஊருக்கு போறோம்
ஊரூரா போறோம் நாங்க
ஊரூரா போறோம்
உலகறிய போறோம் நாங்க
உலகாள போறோம்
அழகாக பாட்டுப் பாட
குயிலே நீங்க வாங்க
ஜோராக ஆட்டம் போட
மயிலே நீங்க வாங்க
காடு, மலை அத்தனையும்
நடந்து பார்க்க போறோம்
கடல் நீளம், அதன் ஆழம்
நீந்தி பார்க்க போறோம்
பூமியதன் எல்லை வரை
ஓடி பார்க்க போறோம்
எவரெஸ்டின் உச்சி வரை
ஏறி பார்க்க போறோம்
வானவில்லின் நிறம் எடுத்து
மயிலிறகை அதில் நனைத்து
உலகழகை ஓவியமாய் வரைந்து பார்க்க போறோம்
சிறுத்தையதன் வேகத்துடன்
போட்டி போட போறோம்
மானைப்போல் குதித்தோடி
மகிழ்ந்திருக்க போறோம்
யானையதன் முதுகேறி
பயணம் பண்ண போறோம்
குரங்கைப்போல் மரம் தாவி
குதூகலிக்கப் போறோம்
கொட்டுகின்ற அருவியிலே
சிதறும் நீர் முத்தெடுத்து
தொடுத்த அம்மாலையினை அணிந்து பார்க்க போறோம்
ஊரூரா போறோம்
உலகறிய போறோம் நாங்க
உலகாள போறோம்
அழகாக பாட்டுப் பாட
குயிலே நீங்க வாங்க
ஜோராக ஆட்டம் போட
மயிலே நீங்க வாங்க
காடு, மலை அத்தனையும்
நடந்து பார்க்க போறோம்
கடல் நீளம், அதன் ஆழம்
நீந்தி பார்க்க போறோம்
பூமியதன் எல்லை வரை
ஓடி பார்க்க போறோம்
எவரெஸ்டின் உச்சி வரை
ஏறி பார்க்க போறோம்
வானவில்லின் நிறம் எடுத்து
மயிலிறகை அதில் நனைத்து
உலகழகை ஓவியமாய் வரைந்து பார்க்க போறோம்
சிறுத்தையதன் வேகத்துடன்
போட்டி போட போறோம்
மானைப்போல் குதித்தோடி
மகிழ்ந்திருக்க போறோம்
யானையதன் முதுகேறி
பயணம் பண்ண போறோம்
குரங்கைப்போல் மரம் தாவி
குதூகலிக்கப் போறோம்
கொட்டுகின்ற அருவியிலே
சிதறும் நீர் முத்தெடுத்து
தொடுத்த அம்மாலையினை அணிந்து பார்க்க போறோம்
Comments
Post a Comment