வேதனை

பூவாகி காயாகி கனிந்த ஒரு
கனியின் விதையை மரமாக்க
மண்ணில் புதைக்கலாம்


பாவிகளே.............
நீங்கள் இங்கு
பூக்களையே புதைத்து விட்டீரே!!!!!

Comments

Popular posts from this blog

பாரதியார்

குழந்தையும் தெய்வமும்

என் மனைவிக்கு